தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 8:19 2 Kings 8:19

யெகோவா: உன் மகன்களுக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னபடியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் அழிக்கவில்லை.

2 இராஜாக்கள் 8:19 · IRV

Yet for the sake of His servant David, the LORD was unwilling to destroy Judah, since He had promised to maintain a lamp for David and his descendants forever.

2 Kings 8:19 · BSB
2 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க