தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 8:22 2 Kings 8:22

அப்படியே யூதாவுடைய ஆளுகையின் கீழிருந்த ஏதோமியர்கள், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல கலகம்செய்தார்கள்; அக்காலத்தில்தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்செய்தார்கள்.

2 இராஜாக்கள் 8:22 · IRV

So to this day Edom has been in rebellion against the hand of Judah. Likewise, Libnah rebelled at the same time.

2 Kings 8:22 · BSB
2 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க