தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 8:23 2 Kings 8:23

யோராமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த அனைத்தும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

2 இராஜாக்கள் 8:23 · IRV

As for the rest of the acts of Jehoram, along with all his accomplishments, are they not written in the book of the Chronicles of the Kings of Judah?

2 Kings 8:23 · BSB
2 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க