2 இராஜாக்கள் 8:24 2 Kings 8:24
யோராம் இறந்து, தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களுடன் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவனுடைய மகனாகிய அகசியா ராஜாவானான்.
And Jehoram rested with his fathers and was buried with them in the City of David. And his son Ahaziah reigned in his place.