தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 8:26 2 Kings 8:26

அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே ஒரு வருடம் எருசலேமில் அரசாட்சி செய்தான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் மகளான அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள்.

2 இராஜாக்கள் 8:26 · IRV

Ahaziah was twenty-two years old when he became king, and he reigned in Jerusalem one year. His mother’s name was Athaliah, the granddaughter of Omri king of Israel.

2 Kings 8:26 · BSB
2 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க