தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 8:3 2 Kings 8:3

ஏழுவருடங்கள் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தைவிட்டுத் திரும்பவந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடுவதற்காகப் போனாள்.

2 இராஜாக்கள் 8:3 · IRV

At the end of seven years, when the woman returned from the land of the Philistines, she went to the king to appeal for her house and her land.

2 Kings 8:3 · BSB
2 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க