தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 8:4 2 Kings 8:4

அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனிதனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாகச் சொல் என்றான்.

2 இராஜாக்கள் 8:4 · IRV

Now the king had been speaking to Gehazi, the servant of the man of God, saying, “Please relate to me all the great things Elisha has done.”

2 Kings 8:4 · BSB
2 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க