தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 9:13 2 Kings 9:13

அப்பொழுது அவர்கள் துரிதமாக அவரவர் தங்கள் ஆடைகளைப் படிகளின் உயரத்தில் அவனுக்கு கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.

2 இராஜாக்கள் 9:13 · IRV

Quickly, each man took his garment and put it under Jehu on the bare steps. Then they blew the ram’s horn and proclaimed, “Jehu is king!”

2 Kings 9:13 · BSB
2 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க