தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 9:14 2 Kings 9:14

அப்படியே நிம்சியின் மகனாகிய யோசபாத்தின் மகன் யெகூ என்பவன் யோராமுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டினான்; யோராமோ இஸ்ரவேலர்கள் எல்லோரோடுங்கூட கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலினிமித்தம் காவல் வைத்துவைத்தான்.

2 இராஜாக்கள் 9:14 · IRV

Thus Jehu son of Jehoshaphat, the son of Nimshi, conspired against Joram. (Now Joram and all Israel had been defending Ramoth-gilead against Hazael king of Aram,

2 Kings 9:14 · BSB
2 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க