தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 9:16 2 Kings 9:16

அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான், யோராம் அங்கே வியாதியாகக் கிடந்தான்; யோராமைப்பார்க்க, யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அங்கே வந்திருந்தான்.

2 இராஜாக்கள் 9:16 · IRV

Then Jehu got into his chariot and went to Jezreel, because Joram was laid up there and Ahaziah king of Judah had gone down to see him.

2 Kings 9:16 · BSB
2 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க