தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 9:2 2 Kings 9:2

நீ அங்கே சென்றபின்பு, நிம்சியின் மகனான யோசபாத்தின் மகன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே சென்று, அவனைத் தன் சகோதரர்களின் நடுவிலிருந்து எழுந்திருக்கச்செய்து, அவனை ஒரு உள் அறையிலே அழைத்துக்கொண்டுபோய்,

2 இராஜாக்கள் 9:2 · IRV

When you arrive, look for Jehu son of Jehoshaphat, the son of Nimshi. Go in, get him away from his companions, and take him to an inner room.

2 Kings 9:2 · BSB
2 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க