தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 9:20 2 Kings 9:20

அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடம்வரை போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் மகனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாக ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.

2 இராஜாக்கள் 9:20 · IRV

Again the watchman reported, “He reached them, but he is not coming back. And the charioteer is driving like Jehu son of Nimshi —he is driving like a madman!”

2 Kings 9:20 · BSB
2 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க