தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 9:22 2 Kings 9:22

யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கும்போது சமாதானம் ஏது என்றான்.

2 இராஜாக்கள் 9:22 · IRV

When Joram saw Jehu, he asked, “Have you come in peace, Jehu?” “How can there be peace,” he replied, “as long as the idolatry and witchcraft of your mother Jezebel abound?”

2 Kings 9:22 · BSB
2 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க