தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 9:23 2 Kings 9:23

அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான்.

2 இராஜாக்கள் 9:23 · IRV

Joram turned around and fled, calling out to Ahaziah, “Treachery, Ahaziah!”

2 Kings 9:23 · BSB
2 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க