தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 9:28 2 Kings 9:28

அவனுடைய வேலைக்காரர்கள் அவனை இரதத்தில் ஏற்றி எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்செய்தார்கள்.

2 இராஜாக்கள் 9:28 · IRV

Then his servants carried him by chariot to Jerusalem and buried him with his fathers in his tomb in the City of David.

2 Kings 9:28 · BSB
2 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க