தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 9:3 2 Kings 9:3

தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதிக்காமல் ஓடிப்போ என்றான்.

2 இராஜாக்கள் 9:3 · IRV

Then take the flask of oil, pour it on his head, and declare, ‘This is what the LORD says: I anoint you king over Israel.’ Then open the door and run. Do not delay!”

2 Kings 9:3 · BSB
2 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க