தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 9:30 2 Kings 9:30

யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து,

2 இராஜாக்கள் 9:30 · IRV

Now when Jehu arrived in Jezreel, Jezebel heard of it. So she painted her eyes, adorned her head, and looked down from a window.

2 Kings 9:30 · BSB
2 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க