தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 9:32 2 Kings 9:32

அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என்னுடன் இருக்கிறது யார் யார் என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று அதிகாரிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.

2 இராஜாக்கள் 9:32 · IRV

He looked up at the window and called out, “Who is on my side? Who?” And two or three eunuchs looked down at him.

2 Kings 9:32 · BSB
2 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க