தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 9:34 2 Kings 9:34

உள்ளேபோய், சாப்பிட்டுக் குடித்த பின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த பெண்ணைப் பார்த்து, அவளை அடக்கம் செய்யுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.

2 இராஜாக்கள் 9:34 · IRV

Then Jehu went in and ate and drank. “Take care of this cursed woman,” he said, “and bury her, for she was the daughter of a king.”

2 Kings 9:34 · BSB
2 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க