2 இராஜாக்கள் 9:35 2 Kings 9:35
அவர்கள் அவளை அடக்கம்செய்யப்போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையும் தவிர வேறொன்றையும் காணவில்லை.
But when they went out to bury her, they found nothing but her skull, her feet, and the palms of her hands.