தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 9:36 2 Kings 9:36

ஆகையால் அவர்கள் திரும்பிவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது யெகோவா திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,

2 இராஜாக்கள் 9:36 · IRV

So they went back and told Jehu, who replied, “This is the word of the LORD, which He spoke through His servant Elijah the Tishbite: ‘On the plot of ground at Jezreel the dogs will devour the flesh of Jezebel.

2 Kings 9:36 · BSB
2 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க