2 இராஜாக்கள் 9:9 2 Kings 9:9
ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் குடும்பத்திற்கும், அகியாவின் மகனாகிய பாஷாவின் குடும்பத்திற்கும் சரியாக்குவேன்.
I will make the house of Ahab like the houses of Jeroboam son of Nebat and Baasha son of Ahijah.