2 பேதுரு 1:10 2 Peter 1:10

ஆகவே, சகோதரர்களே, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை.

2 பேதுரு 1:10 · IRV

Therefore, brothers, strive to make your calling and election sure. For if you practice these things you will never stumble,

2 Peter 1:10 · BSB
2 பேதுரு 1 முழுவதும் வாசிக்க