2 பேதுரு 1:12 2 Peter 1:12

இதினால், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை ஞாபகப்படுத்த எப்பொழுதும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.

2 பேதுரு 1:12 · IRV

Therefore I will always remind you of these things, even though you know them and are established in the truth you now have.

2 Peter 1:12 · BSB
2 பேதுரு 1 முழுவதும் வாசிக்க