2 பேதுரு 1:15 2 Peter 1:15
மேலும், நான் மரித்ததற்குப்பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வேன்.
And I will make every effort to ensure that after my departure, you will be able to recall these things at all times.