2 பேதுரு 1:2 2 Peter 1:2

தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிந்துகொள்கிற அறிவின்‌ மூலமாக உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகட்டும்.

2 பேதுரு 1:2 · IRV

Grace and peace be multiplied to you through the knowledge of God and of Jesus our Lord.

2 Peter 1:2 · BSB
2 பேதுரு 1 முழுவதும் வாசிக்க