2 பேதுரு 1:21 2 Peter 1:21

தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனிதர்களுடைய விருப்பத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

2 பேதுரு 1:21 · IRV

For no such prophecy was ever brought forth by the will of man, but men spoke from God as they were carried along by the Holy Spirit.

2 Peter 1:21 · BSB
2 பேதுரு 1 முழுவதும் வாசிக்க