2 பேதுரு 1:8 2 Peter 1:8

இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியில்லாதவர்களுமாக இருக்கமாட்டீர்கள்.

2 பேதுரு 1:8 · IRV

For if you possess these qualities and continue to grow in them, they will keep you from being ineffective and unproductive in your knowledge of our Lord Jesus Christ.

2 Peter 1:8 · BSB
2 பேதுரு 1 முழுவதும் வாசிக்க