2 பேதுரு 2:11 2 Peter 2:11

அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாகக் கர்த்தருக்கு முன்பாக அவர்களை அவமானமாகக் குற்றப்படுத்தமாட்டார்களே.

2 பேதுரு 2:11 · IRV

Yet not even angels, though greater in strength and power, dare to bring such slanderous charges against them before the Lord.

2 Peter 2:11 · BSB
2 பேதுரு 2 முழுவதும் வாசிக்க