2 பேதுரு 2:18 2 Peter 2:18

வஞ்சகமாக நடக்கிறவர்களிடம் இருந்து அரிதாகத் தப்பினவர்களிடம் இவர்கள் பெருமையான வீண்வார்த்தைகளைப் பேசி, சரீர இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாகப் பிடிக்கிறார்கள்.

2 பேதுரு 2:18 · IRV

With lofty but empty words, they appeal to the sensual passions of the flesh and entice those who are just escaping from others who live in error.

2 Peter 2:18 · BSB
2 பேதுரு 2 முழுவதும் வாசிக்க