2 பேதுரு 2:9 2 Peter 2:9

கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார்.

2 பேதுரு 2:9 · IRV

if all this is so, then the Lord knows how to rescue the godly from trials and to hold the unrighteous for punishment on the day of judgment.

2 Peter 2:9 · BSB
2 பேதுரு 2 முழுவதும் வாசிக்க