2 பேதுரு 3:4 2 Peter 3:4

அவர் திரும்பவருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? முற்பிதாக்கள் மரித்தபின்பு எல்லாக் காரியங்களும் படைப்பின் ஆரம்பத்தில் இருந்தவிதமாகவே இருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

2 பேதுரு 3:4 · IRV

“Where is the promise of His coming?” they will ask. “Ever since our fathers fell asleep, everything continues as it has from the beginning of creation.”

2 Peter 3:4 · BSB
2 பேதுரு 3 முழுவதும் வாசிக்க