2 பேதுரு 3:7 2 Peter 3:7

இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரை காக்கப்பட்டிருக்கிறது.

2 பேதுரு 3:7 · IRV

And by that same word, the present heavens and earth are reserved for fire, being kept for the day of judgment and destruction of ungodly men.

2 Peter 3:7 · BSB
2 பேதுரு 3 முழுவதும் வாசிக்க