2 பேதுரு 3:8 2 Peter 3:8

பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒருநாளைப்போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாமல் இருக்கவேண்டாம்.

2 பேதுரு 3:8 · IRV

Beloved, do not let this one thing escape your notice: With the Lord a day is like a thousand years, and a thousand years are like a day.

2 Peter 3:8 · BSB
2 பேதுரு 3 முழுவதும் வாசிக்க