2 சாமுவேல் 10:10 2 Samuel 10:10
மற்ற மக்களை அம்மோன் இராணுவத்திற்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன்னுடைய சகோதரனான அபிசாயினிடம் ஒப்புவித்து:
And he placed the rest of the forces under the command of his brother Abishai, who arrayed them against the Ammonites.