தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 10:11 2 Samuel 10:11

சீரியர்களின் கரம் மேலோங்கினால் நீ எனக்கு உதவிசெய்யவேண்டும்; அம்மோன் இராணுவத்தினுடைய கரம் மேலோங்கினால் நான் உனக்கு உதவிசெய்ய வருவேன்.

2 சாமுவேல் 10:11 · IRV

“If the Arameans are too strong for me,” said Joab, “then you will come to my rescue. And if the Ammonites are too strong for you, then I will come to your rescue.

2 Samuel 10:11 · BSB
2 சாமுவேல் 10 முழுவதும் வாசிக்க