தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 10:14 2 Samuel 10:14

சீரியர்கள் தப்பியோடுகிறதை அம்மோன் இராணுவத்தினர்கள் பார்த்தபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக தப்பியோடிப் பட்டணத்திற்குள் நுழைந்தார்கள்: அப்பொழுது யோவாப் அம்மோன் மக்களைவிட்டுத் திரும்பி எருசலேமிற்கு வந்தான்.

2 சாமுவேல் 10:14 · IRV

When the Ammonites saw that the Arameans had fled, they too fled before Abishai, and they entered the city. So Joab returned from fighting against the Ammonites and came to Jerusalem.

2 Samuel 10:14 · BSB
2 சாமுவேல் 10 முழுவதும் வாசிக்க