2 சாமுவேல் 10:15 2 Samuel 10:15
தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதை சீரியர்கள் பார்த்தபோது, ஒன்றாகக் கூடினார்கள்.
When the Arameans saw that they had been defeated by Israel, they regrouped.