தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 10:9 2 Samuel 10:9

யோவாபோ இராணுவங்களின் படை தனக்கு நேராக முன்னும் பின்னும் இருக்கிறதைக் காணும்போது, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பகுதியைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியர்களுக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தி,

2 சாமுவேல் 10:9 · IRV

When Joab saw the battle lines before him and behind him, he selected some of the best men of Israel and arrayed them against the Arameans.

2 Samuel 10:9 · BSB
2 சாமுவேல் 10 முழுவதும் வாசிக்க