தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 11:13 2 Samuel 11:13

தாவீது அவனைத் தனக்கு முன்பாக சாப்பிட்டுக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனுக்கு போதை உண்டாக்கினான்; ஆனாலும் அவன் தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், மாலையில் தன்னுடைய ஆண்டவனின் வீரர்களோடு தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டான்.

2 சாமுவேல் 11:13 · IRV

Then David invited Uriah to eat and drink with him, and he got Uriah drunk. And in the evening Uriah went out to lie down on his cot with his master’s servants, but he did not go home.

2 Samuel 11:13 · BSB
2 சாமுவேல் 11 முழுவதும் வாசிக்க