தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 11:15 2 Samuel 11:15

அந்தக் கடிதத்திலே கடுமையாக யுத்தம் நடக்கிற இடத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டப்பட்டு சாகும்படி, அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

2 சாமுவேல் 11:15 · IRV

In the letter he wrote: “Put Uriah at the front of the fiercest battle; then withdraw from him, so that he may be struck down and killed.”

2 Samuel 11:15 · BSB
2 சாமுவேல் 11 முழுவதும் வாசிக்க