2 சாமுவேல் 11:16 2 Samuel 11:16
அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சுற்றி காவல்போட்டிருக்கும்போது பெலசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.
So as Joab besieged the city, he assigned Uriah to a place where he saw the strongest enemy soldiers.