தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 11:17 2 Samuel 11:17

பட்டணத்தின் மனிதர்கள் புறப்பட்டுவந்து யோவாபோடு யுத்தம் செய்யும்போது, தாவீதின் வீரர்களான மக்களில் சிலர் விழுந்து இறந்தார்கள்; ஏத்தியனான உரியாவும் இறந்தான்.

2 சாமுவேல் 11:17 · IRV

And when the men of the city came out and fought against Joab, some of David’s servants fell, and Uriah the Hittite also died.

2 Samuel 11:17 · BSB
2 சாமுவேல் 11 முழுவதும் வாசிக்க