தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 11:2 2 Samuel 11:2

ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள்.

2 சாமுவேல் 11:2 · IRV

One evening David got up from his bed and strolled around on the roof of the palace. And from the roof he saw a woman bathing—a very beautiful woman.

2 Samuel 11:2 · BSB
2 சாமுவேல் 11 முழுவதும் வாசிக்க