தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 11:24 2 Samuel 11:24

அப்பொழுது வில்வீரர்கள் மதிலின் மேலிருந்து உம்முடைய வீரர்களின்மேல் அம்பு எய்ததால், ராஜாவின் வீரர்களில் சிலர் இறந்தார்கள்; உம்முடைய வீரனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான் என்றான்.

2 சாமுவேல் 11:24 · IRV

Then the archers shot at your servants from the wall, and some of the king’s servants were killed. And your servant Uriah the Hittite is dead as well.”

2 Samuel 11:24 · BSB
2 சாமுவேல் 11 முழுவதும் வாசிக்க