தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 11:26 2 Samuel 11:26

தன்னுடைய கணவனான உரியா இறந்தான் என்று அவனுடைய மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன்னுடைய கணவனுக்காக துக்கம் கொண்டாடினாள்.

2 சாமுவேல் 11:26 · IRV

When Uriah’s wife heard that her husband was dead, she mourned for him.

2 Samuel 11:26 · BSB
2 சாமுவேல் 11 முழுவதும் வாசிக்க