தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 11:27 2 Samuel 11:27

துக்கநாள் முடிந்தபின்பு, தாவீது அவளை வரவழைத்து, தன்னுடைய வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு மகனைப்பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் யெகோவாவுக்கு மனவருத்தமாக இருந்தது.

2 சாமுவேல் 11:27 · IRV

And when the time of mourning was over, David had her brought to his house, and she became his wife and bore him a son. But the thing that David had done was evil in the sight of the LORD.

2 Samuel 11:27 · BSB
2 சாமுவேல் 11 முழுவதும் வாசிக்க