தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 11:3 2 Samuel 11:3

அப்பொழுது தாவீது, அந்த பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள்.

2 சாமுவேல் 11:3 · IRV

So David sent and inquired about the woman, and he was told, “This is Bathsheba, the daughter of Eliam and the wife of Uriah the Hittite.”

2 Samuel 11:3 · BSB
2 சாமுவேல் 11 முழுவதும் வாசிக்க