2 சாமுவேல் 11:6 2 Samuel 11:6
அப்பொழுது தாவீது: ஏத்தியனான உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினிடம் ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதிடம் அனுப்பினான்.
At this, David sent orders to Joab: “Send me Uriah the Hittite.” So Joab sent him to David.