தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 11:8 2 Samuel 11:8

பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன்னுடைய வீட்டிற்குப் போய், கால்களை கழுவு என்றான்; உரியா ராஜாவின் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவிடமிருந்து ராஜ உணவு அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.

2 சாமுவேல் 11:8 · IRV

Then he said to Uriah, “Go down to your house and wash your feet.” So Uriah left the palace, and a gift from the king followed him.

2 Samuel 11:8 · BSB
2 சாமுவேல் 11 முழுவதும் வாசிக்க